விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சினம்மேவும் அடல்அரியின் உருவம்ஆகி*  திறல்மேவும் இரணியனது ஆகம் கீண்டு* 
    மனம்மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி-  மாள உயிர் வவ்விய எம்மாயோன் காண்மின்*
    இனம்மேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை*  ஏய்வாய மரகதம்போல் கிளியின்இன் சொல்* 
    அனம்மேவு நடைமடவார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோவை ஏய் வாய - கொவ்வைக்கனியை யொத்த வாயையுடையதும்
மரகதம் போல் - மரகதரத்னம் போலப் பச்சை நிறமுடையதுமான
கிளியின் - கிளியைப் போன்ற
இன் சொல் - மதுரமான சொற்களையும்
அனம் மேவும் நடை - அன்னப்பேடை போன்ற நடையழகையுமுடை

விளக்க உரை

English Translation

Coming as a terrible man-lion in the yore, he fore the mighty chest of Hiranya, He took the life of the lovely ogress, he is the many-wondered Lord, -behold, ye! maidens with bangled hands hold their parrots, mouthing their coral lips, learn this sweet gait,-Anti-alundur where resides the lord of all gods!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்