விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முன் இவ்உலகுஏழும் இருள் மண்டிஉண்ண*  முனிவரொடு தானவர்கள் திசைப்ப*  வந்து- 
    பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம்*  பரிமுகம்ஆய் அருளிய எம்பரமன் காண்மின்* 
    செந்நெல் மலிகதிர் கவரி வீச*  சங்கம் அவைமுரல செங்கமல மலரை ஏறி* 
    அன்னம் மலிபெடையோடும் அமரும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர்கோவே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன் - முற்காலத்தில்
இ ஏழ் உலகும் - இந்த ஏழுலகங்களையும்
இருள்  - (அஜ்ஞாநமாகிற) அந்தகாரமானது
மண்டி உண்ண - மிகுந்து தன்வசமாக்கிக் கொள்ள  (அதனால்)
முனிவரொடு தானவர்கள் திசைப்ப - முனிவர்களும் அசுரர்களும் அறிவு கெட்டுக் கலங்க,  (அப்பொழுது)

விளக்க உரை

English Translation

Then in the yore, when darkness engulfed seven worlds, gods and the Asuras came seeking your help. Hoary-text-four-Vedas and the Sastras came from your mouth in your white-horse-like form. Ripe paddy sheaves in fields wave like white whisks, conches lie blown by the wind auspiciously swans in pairs climb over lotus beds in Ani-alundur where resides the Lord of all Gods!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்