விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கார் மலி மேனி நிறத்துக்*  கண்ணபிரானை உகந்து* 
  வார் மலி கொங்கை யசோதை*  மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்*
  பார் மலி தொல் புதுவைக் கோன்*  பட்டர்பிரான் சொன்ன பாடல்* 
  சீர் மலி செந்தமிழ் வல்லார்*  தீவினை யாதும் இலரே  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கார் - காளமேகத்திற் காட்டிலும்;
மலி - சிறந்த;
மேனிநிறத்து - திருமேனி நிறத்தையுடைய;
கொங்கை - ஸ்தனங்களையுடைய;
உகந்து - விரும்பி;

விளக்க உரை

‘‘உகந்து ஆட்டிய ஆற்றைச் சொன்ன பாடல் வல்லார் தீவினையிலர்’ என்று முடிபு காண்க. அடிவரவு – வெண்ணெய் கன்று பேய்ச்சி கஞ்சன் அப்பம் எண்ணெய் கறந்த கன்றினை பூணி கார் பின்னை.

English Translation

These perfect songs of exceedingly sweet Tamil by Pattarbiran, King of ancient Puduvai town, recall how the full-breasted Yasoda gave a bath to the Lord Sri Krishna of hue darker than the deep ocean.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்