விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெரியானை*  அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்* 
    உரி யானை உகந்தானவனுக்கும்*  உணர்வதனுக்கு
    அரியானை*  அழுந்தூர் மறையோர்கள்*  அடிபணியும் 
    கரியானை*  அடியேன் கண்டுகொண்டு களித்தேனே*.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உணர்வதனுக்கு அரியானை - உள்ளபடி அறியக்கூடாதவனும்
அழுந்தூர் - திருவழுந்தூரிலே
மறை யோர்கள் - வைதிகர்கள்
அடி பணியும் - திருவடிதொழப்பெற்ற
கரியானை - நீலநிறத்தனுமான பெருமான

விளக்க உரை

உரியானை – யானை உரி என்று மொழி மாற்றுக. சிவபிரான் நடன மாடும்போது யானையுரியைப் போர்த்துக்கொண்டு நடனமாடுவனென்ப. கரியான் – ‘கருமை’ என்னும் பண்படியாப் பிறந்த பெயர்.

English Translation

The Lord is hard to attain by even Brahma, Siva and Indra. He is the dark one worshipped by Vedic seers, he resides in beautiful Alundur, I have seen him today.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்