விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கறந்த நற்பாலும் தயிரும்*  கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்* 
  பிறந்ததுவே முதலாகப்*  பெற்றறியேன் எம்பிரானே!*
  சிறந்த நற்றாய் அலர் தூற்றும்*  என்பதனால் பிறர் முன்னே* 
  மறந்தும் உரையாட மாட்டேன்*  மஞ்சனம் ஆட நீ வாராய்

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கறந்த - (அந்தந்த காலங்களில்) கறந்த;
நல்பாலும் - நல்ல பாலையும்;
தயிரும் - தயிரையும்;
கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் - (தயிரைக்) கடைந்து உறியில் வைத்திருக்கிற வெண்ணெயையும்;
பிறந்ததுவே முதல் ஆக - (நீ) பிறந்தவன்று தொடங்கி;

விளக்க உரை

(சிறந்தவித்யாதி.) ‘மகன் குற்றம் செய்தாலும் மறைக்கும்படி மிகுந்த அன்புடையளான தாயும் இப்படி இவன்மேல் பழிதூற்றினால், இவன் எவ்வளவு துஷ்ட சேஷ்டிதனாயிருப்பனோ’ என்று உன்மேல் பிறர் குறைவாகச் சொல்லப் போகிறார்களோ யென்ற எண்ணத்தினா லென்றபடி.

English Translation

Ever since you were born, I have not seen fresh milk, curds or Ghee. And yet, because a good mother never finds fault, even by mistake! Do not scold you before others. My Lord, come have your bath.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்