விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கை இலங்கு ஆழி சங்கன்*  கரு முகில் திரு நிறத்தன்* 
    பொய் இலன் மெய்யன்தன் தாள்*  அடைவரேல் அடிமை ஆக்கும*
    செய் அலர் கமலம் ஓங்கு*  செறி பொழில் தென் திருப்பேர்* 
    பை அரவுஅணையான் நாமம்*  பரவி நான் உய்ந்த ஆறே.    (2)      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஐக இலங்கு அழி சங்கன் - திருக்கையிலே விளங்குகின்ற திருவாழி திருச்சங்கையுடையவனும்
கரு முகில் திரு நிறத்தன் - காளமேகம்போன்ற திருநிறத்தை யுடையவனும்
பொய் இலன் - (சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டுள்ள வைலக்ஷண்யங்களில்) பொய்யில்லாதவனும்
மெய்யன் - (அந்த வைலக்ஷண்யங்களைத் தன்னடியார்கட்கு) மெய்யே காட்டிக் கொடுப்பவனும்
தன் தாள் அடைவர் ஏல் அடிமை ஆக்கும் - (யாராவது) தன் திருவடிகளைப் பணிவாராகில் (அவர்களை) நித்ய கைங்கரிய நிஷ்டராக ஆக்கிக் கொள்பவனும்,

விளக்க உரை

English Translation

The dark cloud-cued Lord, wielder of the beautiful conch and discus, is no falsity but real, He accepts those who seek his refuge and makes them his devotees. Amid the lotus-filled tanks and groves of Ten-Tirupper, he reclines on a hooded serpent, How easily have I attained him through chanting his names!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்