விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துளங்கு நீள் முடி அரசர்தம் குரிசில்*  தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு* 
    உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து*  அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*
    வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு*  அடியேன் அறிந்து*  உலகம் 
    அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துளங்கு - விளங்குகின்ற
நீள் முடி - நீண்ட கிரீடத்தையுடைய
அரசர் தம் குரிசில் - அரசாகட்கு அரசனாகிய
திண்திறல் - மிக்க வலிமையையுடைய
தொண்டை மன்னவன் ஒருவற்கு - தொண்டை நாட்டரச னொருவனிடத்தில்

விளக்க உரை

தொண்டைமான் சக்ரவர்த்திக்கு எம்பெருமான் திருவருள் செய்ததை முன்னிட்டுக்கொண்டு சரணம் புகுகிறாரிதில். உன்னையல்லது அறியாதமஹாபக்தனான தொண்டைமான் சக்ரவர்த்திக்கு நீ மந்திரோபதேசஞ் செய்து மெய்யுணர்வை யுண்டாக்கி யருளியது போல எனக்கும் மெய்யுணர்வையுண்டாக்கி யருளவேணும் என்று பிரார்த்திக்கிறபடி. இவர் முன்னே எம்பெருமான் பக்கல் திருமந்திரோபதேசம் பெற்று மெய்யுணர்வுடையராயினும் பணிவினால் தமது தத்துவஞானத்தைப் பாராட்டாது இங்ஙனம் வேண்டுகின்றார்.

English Translation

Once a learned one in the Vedas four came to your with his wife and lamented, "When she delivers her child after child, they disappear through the most foul play of ogress. "You did take him to far in the yonder, then you gave him the sons as they were before. Ocean-hued Lord, I've come to your lotus feet, O Lord surrounded by groves in Arnagam!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்