விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சுரிகுழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த*  கொடுமையின் கடு விசை அரக்கன்* 
    எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து*  இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*
    வரிசிலை வளைய அடு சரம் துரந்து*  மறி கடல் நெறிபட மலையால்* 
    அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொடுமையில் கடுவிசை அரக்கன் - கொடுமையில் பெரிய வேகத்தையுடையனான இராவணனுடைய
எரி விழித்து இலங்கு மணிமுடி பொடி செய்து - அக்நிபோன்று விளங்கின மணிகளழுத்தின கிரீடங்களைப் பொடிபடுத்தி
இலங்கை - லங்காபுரியை
பாழ்படுப்ப - பாழாக்கி விடவேணுமென்று ஸங்கல்பித்து

விளக்க உரை

அரிகுலம் - ‘ஹாரிகுலம்’ என்ற வடசொல் தொடர்விகாரம். ஹாரி – குரங்கு.

English Translation

The wicked looking Rakshasa, unexcelled in his tyranny, separated the curl-tressed coral-lipped lady Sita from her Lord. With the intent of destroying Lanka the Lord subdued the ocean with this terrible bow and built a bridge over it with rocks. He entered the city with an army of monkeys and felled the ten crowned heads of the mighty Ravana. He is the resident of Arangama-Nagar.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்