- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நரஸிம்ஹாவதார ப்ரக்ரியையை வாய்விட்டுச் சொல்லுவதற்கு முன்னே “எங்ஙனெ உய்வர் தானவர் நினைந்தால்” என்றருளிச்செய்த அழகு வியக்கத்தக்கது, நம்மைப்போலே அநுகூலித்து பிரஹ்லாதனைப்போலே ‘இது நமக்காகச் செய்த செயல்’ என்றிருப்பார் உஜ்ஜீவித்துப்போவர்கள்; சத்ருபக்ஷமான அஸுரவர்க்கம் இவ்வரலாற்றை நெஞ்சால் நினைத்தமாத்திரத்திலே இடிவிழுந்தாற்போலே உக்கிப்போவார்கள் என்றவாறு. இரணியனுக்குப் பொன்னன் என்று பெயருண்டு; அவனுடம்பு பொன்னிறமாயிருக்கும்; அதில் நின்று ரத்தவெள்ளம் பாய்வதானது பொன்மலை பிளந்து அருவி பெருகுவதொக்கும் என்கிறார். நரஸிம்ஹமூர்த்தி வெண்ணிறங் கொண்டதாதலால் அதற்கு வெள்ளிமலையை உவமை கூறினார்.
English Translation
The radiant ornamented chest of Hiranya with hot blood spilling out every where looked like a golden mountain with red streams, as the fierce red eyed man-lion stalked in like a SILVER mountain and slew the demon. The Asuras through, "How can we escope!" Thus did the Lord come as Narasimha. He is the resident of Arangama-Nagar.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்