விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னுமாநிலனும் மலைகளும் கடலும்*  வானமும் தானவர் உலகும்* 
    துன்னுமா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி*  தொல்லை நான்மறைகளும் மறைய*
    பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி*  பிறங்கு இருள் நிறம் கெட*  ஒருநாள்- 
    அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மன்னு மா நிலனும் - ஸ்தாவரமான பெரிய பூமியும்
மலைகளும் - மலைகளும்
கடலும் - ஸமுத்ரங்களும்
வானமும் - ஆகாசமும்
தானவர் உலகும் - அசுரர்களினிருப்பிடமும் (ஆகிய இவையெல்லாம்)

விளக்க உரை

English Translation

When the wide Earth, the mountains, the oceans, and the sky, fell to the world of Asuras, and the four Vedas were engulfed in darkness, the Lord appeared as a swan and brightened the world, revealing to the gods and seers the Vedas once again, He is the resident of Arangama-Nagar.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்