விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆ மருவி நிரை மேய்த்த*  அணி அரங்கத்து அம்மானைக்* 
    காமரு சீர்க் கலிகன்றி*  ஒலிசெய்த மலி புகழ் சேர்*
    நா மருவு தமிழ்மாலை*  நால் இரண்டோடு இரண்டினையும்* 
    தாம் மருவி வல்லார்மேல்*  சாரா தீவினை தாமே.        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அணி அரங்கத்து அம்மானை - திருவரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனான பெருமானைக் குறித்து,
காமரு சீர் கலி கன்றி ஒலிசெய்த - விரும்பத்தக்க சீர்மையையுடைய திருமங்கையாழ்வார் அருளிச் செய்ததும்
மலி புகழ் சேர் - நிரம்பிய கீர்த்தியையுடையதும்
நா மருவு - நாவுக்குப் பொருந்தியிருப்பதுமான
தமிழ் மாலை நாலிரண்டோடு இரண்டினையும் - இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்

விளக்க உரை

English Translation

This garland of sweet Tamil songs is on the Lord who protected the cows, the Lord of beautiful Arangam, sung by the adorable kalikanri, poet of lasting fame. Those who master it will be saved from evil karmas

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்