விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சேல் உகளும் வயல் புடை சூழ்*  திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த* 
    நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்*  தாய் மொழிந்த அதனை* நேரார்
    காலவேல் பரகாலன்*  கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்* 
    மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்*  பொன்உலகில் வாழ்வர்தாமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாய் மொழிந்த அதனை - தாய்பேசின பாசுரமாக,
நேரார் சாலன் - பகைவர்க்கு யமன் போன்ற வரும்
வேல் - வேற்படையையுடையரும்
பரகாலன் - பரகாலனென்ற திருநாமமுடையவருமான
கலிகன்றி - திருமங்கையாழ்வார்

விளக்க உரை

English Translation

This garland of Tamil songs by tall mansioned Mangai king kaliyan is in praise of the Lord of Ten-Tirupper RECLINING on a freckled serpent surrounded by bee-humming groves. Those who can sing and dance to it will reach high heaven.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்