விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அல்லி மாதர் அமரும்*  திரு மார்வன் அரங்கத்தைக்*
  கல்லின் மன்னு மதிள்*  மங்கையர்-கோன் கலிகன்றி சொல்* 
  நல்லிசை மாலைகள்*  நால் இரண்டும் இரண்டும் உடன்*
  வல்லவர் தாம் உலகு ஆண்டு*  பின் வான் உலகு ஆள்வரே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சொல் நல் இசை மாலைகள் - அருளிச்செய்த நல்ல இசையோடு கூடின சொல் மாலையாகிய
நாலிரண்டும் இரண்டும் - இப்பத்துப்பாட்டுக்களையும்
உடன் வல்லவர்தாம் - கருத்தோடுகூட ஓதவல்லவர்கள்
உலகு ஆண்டு - இவ்வுலகில் (கோயில் வாழ்ச்சியை) அநுபவித்து
பின் வான் உலகு ஆள்வர் - பரமபதாநுபவத்தைப் பெறக்கடவர்.

விளக்க உரை

English Translation

This garland of sweet Tamil songs is on the Lord of Arangam with lotus-lady Lakshmi on the his chest, by the strong walled Mangai king Kalikanri, -those who master it will rule the Earth, then rule the sky as well

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்