விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கலை உடுத்த அகல் அல்குல்*  வன் பேய் மகள் தாய் என* 
    முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்*  வாழ் இடம் என்பரால்*
    குலை எடுத்த கதலிப்*  பொழிலூடும் வந்து உந்தி*  முன்
    அலை எடுக்கும் புனல் காவிரி சூழ்*  தென் அரங்கமே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கலை உடுத்த அகல் அல்குல் தாய் என - பட்டாடையணிந்த அகன்ற நிதம்பத்தையுடையளான தாயாகிய யசோதைபோல (வந்து)
முலை கொடுத்தாள் வன் பேய்மகள் - முலையுண்ணக் கொடுத்தவளான வலிய (பூதனையென்னும்) பேய்ச்சியினுடைய
உயிர் உண்டவன் வாழ்இடம் என்பர் - பிராணனை உறிஞ்சி உண்ட கண்ணபிரான் வாழும் திவ்யதேசம் என்று சொல்லுவர்

விளக்க உரை

English Translation

Oh, they say the Southern Arangam, -surrounded by the swift waters of the Kaveri that flows through banana plantations and carries away the fruit in its laps, -is the abode of the Lord who took the life of the ogress who came disguised as a beautiful nurse and gave the child suck from her poisoned breast.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்