- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன்* மணி நீள் முடி*
பைகொள் நாகத்து அணையான்* பயிலும் இடம் என்பரால்*
தையல் நல்லார் குழல் மாலையும்* மற்று அவர் தட முலைச்*
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ்* தென் அரங்கமே.
காணொளி
பதவுரை
நல் தையலார் குழல் மாலையும் - நல்ல ஸ்த்ரீகளினுடைய தலையிலணிந்த பூமாலைகளும்
மற்று அவர் தடமுலை செய்ய சாந்தும் - இன்னமும் அந்த ஸ்த்ரீகளினுடைய முலைத்தடங்களில் (பூசப்பட்ட) சிவந்த சந்தனமும் (ஆகிய இவற்றோடு)
கலந்து இழி புனல் சூழ் - சேர்ந்து கலங்கிப் பிரவஹிக்கின்ற (காவிரித்) தீர்த்தத்தினால் சூழப்பட்ட
தென் அரங்கம் - திருவரங்கம்,
விளக்க உரை
English Translation
Oh, they say the Southern Arangam, -surrounded by swiftly flowing waters that carry the flowers from the coiffure and red Sandal from the breasts of beautiful dames, -in the abode of the wonder-Lord who swallowed the Universe and lay on a fig leaf, the Lord who wears a fall crown and RECLINES on a hooded serpent.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்