விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ்*  திருவெள்ளறை அதன்மேய* 
  அஞ்சனம் புரையும் திரு உருவனை*  ஆதியை அமுதத்தை*
  நஞ்சு உலாவிய வேல் வலவன்*  கலிகன்றி சொல் ஐஇரண்டும்* 
  எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார்*  இமையோர்க்கு அரசு ஆவர்களே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் - மேகங்கள் படிந்து உலாவப்பெற்ற நவரத்நங்கள் பதித்த மாளிகைகளினால் சூழப்பட்ட
திருவெள்ளறை அதன் மேய - திருவெள்ளறையில் நித்ய வாஸம் செய்பவனும்
அஞ்சனம் புரையும் திரு உருவனை - மை போன்ற திவ்யமான வடிவையுடையவனும்
ஆதியை - ஸகல ஜகத்காரண பூதனும்
அமுதத்தை - அமுதம்போல் போக்யனுமான எம்பெருமானை,

விளக்க உரை

English Translation

This garland of sweet Tamil songs by sharp spear-wielding kalikanri on the Lord of the fall-mansioned Tiruvellarai, the first-cause Lord, ambrosia, dark radiant beautiful form, -those who can master it will live as king of gods

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்