விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி*  அரக்கன் தன் சிரம் எல்லாம்* 
  வேறு வேறு உக வில் அது வளைத்தவனே!*  எனக்கு அருள்புரியே*
  மாறு இல் சோதிய மரகதப் பாசடைத்*  தாமரை மலர் வார்ந்த* 
  தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல்*  திருவெள்ளறை நின்றானே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாறு இல் சோதிய - ஒப்பற்ற ஒளியை யுடையனவாய்
மரதகம் பாசு அடை - மரதகம் போன்ற பச்சிலைகளை யுடையனவான
தாமரை - தாமரைகளினுடைய
மலர் - பூக்களில் நின்றும்
வார்ந்த தேறல் - பெருகின மகரந்தத்தை

விளக்க உரை

English Translation

O Lord residing in Tiruvellarai, where bumble bees drink the nectar from lotuses blossoming in the green lakes of unfading EMERALD hue, then sit and sing sweetly. Then in the yore you came as a bow-wielder and felled the ten heads of the demon-kin. Pray grace me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்