விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மான வேல் ஒண் கண் மடவரல்*  மண்மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்* 
    ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே!*  எனக்கு அருள்புரியே*
    கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி*  வெண்முறுவல் செய்து அலர்கின்ற* 
    தேனின் வாய் மலர் முருகு உகுக்கும்*  திருவெள்ளறை நின்றானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கரும்பு கழை ஏறி - கரும்பு நுனியளவும் சென்று படர்ந்து
வெண் முறுவல் செய்து அலர்கின்ற - வெண்மையான புன்சிரிப்பைச் செய்வனபோல் விகஸியா நின்ற
மா கானம் முல்லை மலர் - பெரிய காட்டு முல்லைப் பூக்கள்
தேனின் வாய் முருகு உகுக்கும் - வண்டுகளில் வாய்களிலே தேனைப் பெருக்காநிற்கப்பெற்ற

விளக்க உரை

English Translation

O Lord residing in Tiruvellarai, where the forest Mullai creeper grows upto the tip of the sugarcane, the flowers with pleasing smles pour nectar into the mouths of bees! Then, in the yore, you came as a board and lifted the lamenting Dame Earth from the deluge waters! Pray grace me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்