விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்*  உடலகம் இரு பிளவாக்* 
  கையில் நீள் உகிர்ப் படை அது வாய்த்தவனே!*  எனக்கு அருள்புரியே,
  மையின் ஆர்தரு வரால் இனம் பாய*  வண்தடத்திடைக் கமலங்கள்*
  தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ்*  திருவெள்ளறை நின்றானே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மையின் ஆர் தரு - கருநிறத்தினால் பூர்ணமான
வரால் இனம் - வரால் மீன்களின் திரள்
வண் தடத்திடை பாய - அழகிய தடாகங்களிலே துள்ளி விளையாடப்பெற்றதும்,
கமலங்கள் தெய்வம் நாறும் - தாமரைப் பூக்கள் திவ்யமான வாஸனை வீசாநின்ற
ஒண் பொய்கைகள் - அழகிய பொய்கைகளினால்

விளக்க உரை

English Translation

O Lord residing in Tiruvellarai, where schools of dark Varal-fish swim in lakes, where lotus flowers spread a divine fragrance! Then in the yore you came with sharp claws and fore the entrails of the fryrant who persecuted the seven worlds. Pray grace me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்