விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வசை இல் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி*  முன்பரிமுகமாய்* 
    இசை கொள் வேதநூல் என்று இவை பயந்தவனே!*  எனக்கு அருள்புரியே*
    உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய*  மாருதம் வீதியின்வாய* 
    திசை எலாம் கமழும் பொழில் சூழ்*  திருவெள்ளறை நின்றானே.          

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன் - முன்பொருகால்,
வசை இல் நால் மறை கெடுத்த - குற்றமற்ற நான்கு வேதங்களையும் போக்கடித்துக் கொண்டு வருந்திநின்ற
அ மலர் அயர்கு - மலாரில் தோன்றின அப்பிரமனுக்கு
அருளி - அருள்புரிந்து
பரி முகம் ஆய் - ஹயக்ரிவாவதாரமெடுத்து
இசை கொள் வேத நூல் இவை என்று - “ஸ்வரப்ரதானமான வேத சாஸ்த்ரங்கள் இவைகாண்” என்று சொல்லி

விளக்க உரை

English Translation

O Lord residing in Tiruvellarai, where Madavi bowers grow fall with flowers whose fragrance is carried by the breeze through the streets in all directions! Then in the yore, you came as a horse-face Hayagriva and gave to that flower-born Brahma the Vedic chants he had lost to the Asuras! Pray grace me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்