விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கற்றா மறித்து காளியன்தன்*  சென்னி நடுங்க நடம்பயின்ற* 
  பொன் தாமரையாள் தன் கேள்வன்*  புள்ளம்பூதங்குடி தன்மேல*
  கற்றார் பரவும் மங்கையர் கோன்*  கார் ஆர் புயல்கைக் கலிகன்றி* 
  சொல்தான் ஈர் ஐந்து இவை பாட*  சோர நில்லா துயர் தாமே.       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

புள்ளம்பூதங்குடி தன் மேல் - திருப்புள்ளம் பூதங்குடி விஷயமாக,
கற்றார் பரவும், - கற்றவர்களால் கொண்டாடப்படுபவரும்
மங்கையர் கோன் - திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும்
கார் ஆர் புயல் கை - காளமேகம்போன்ற உதாரருமான
கலிகன்றி - கலியனுடைய

விளக்க உரை

English Translation

The Mangai king kalikanri, benevolent as the rain cloud, has sung this garland of sweet Tamil songs on the Lord who grazed calves and danced on Kaliya's trembling hoods, who is the hudband of golden lotus-dame Lakshmi, and who is the resident of Pullam-Budangudi praised by scholars. Those who master this will be freed of despair.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்