- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
வெற்பால் மாரி பழுது ஆக்கி* விறல் வாள் அரக்கர் தலைவன் தன்*
வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்* துணித்த வல் வில் இராமன் இடம்*
கற்பு ஆர் புரிசைசெய் குன்றம்* கவின் ஆர் கூடம் மாளிகைகள்*
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்* புள்ளம்பூதங்குடி தானே.
காணொளி
பதவுரை
கற்பு ஆர் புரிசை செய் குன்றம் - சிறந்த தேலைப்பாடுகள் பொருந்திய திருமதிள்களாகச் செய்யப்பட்டிருக்கிற மலைகளினாலும்
கவின் ஆர் கூடம் - அழகிய க்ருஹங்களினாலும்
மாளிகைகள் - மாளிகைகளினாலும்
பொற்பு ஆர் மாடம் - அழகிய மண்டபங்களினாலும்
எழில் ஆரும் - சோபை பொருந்திய
விளக்க உரை
English Translation
With a mountain He rendered the rains powerless; he is our bow-wielder Rama who felled the twenty arms of the mighty Rakasa king of Lanka city. He resides in the well aid city of mountain like mansions, homes and Mandapas, -in Pullam-Budangudi, yes, always!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்