விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த*  காளமேகத் திரு உருவன்* 
  பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற*  பரமனார் பள்ளிகொள் கோயில்*
  துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்*  தொகு திரை மண்ணியின் தென்பால்* 
  செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்*  திருவெள்ளியங்குடி அதுவே.           

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முன் கறவை காத்து - முற்காலத்தில் பசுக்களை ரக்ஷரித்தவனாயும்
கஞ்சனை காய்ந்த - கம்ஸனைச் சீறி முடித்தவனாயும்
காள மேகம் திருஉருவன் - காளமேகம் போன்ற திருமேனியை யுடையனாயும்
பறவை முன் உயர்த்து - பெரிய திருவடியை முன்னே கொடியாக வெடுத்தவனாயும்
பாற்கடல் துயின்ற - திருப்பாற் கடலிலே பள்ளி கொள்பவனாயுமிருக்கிற
 

விளக்க உரை

English Translation

He who in yore grazed cows and killed kamsa, benevolent-as-the-rain-cloud form, bore the Garuda banner, and slept in the Milk Ocean, reclines in the temple,-on the Southern banks of Manni with flooding waters, which desposits wave after wave of gold everywhere, and where fall jewel-mansions play with the sun above, -of Tiruvelliyangudi, that is it!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்