விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கண்ணன் என்றும் வானவர்கள்*  காதலித்து மலர்கள் தூவும்* 
  எண்ணன் என்றும் இன்பன் என்றும்*  ஏழ் உலகுக்கு ஆதி என்றும்*
  திண்ண மாடம் நீடு நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
  பண்ணின் அன்ன மென்மொழியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

புண்ணின் அன்ன மெல் மொழியாள் கண்ணன் என்றும் - இசைப்பாட்டோடு ஒத்த மிருதுவான பேச்சை உடையளான என் மகளானவள், ஸ்ரீ கிருஷ்ணன் என்றும்,
வானவர்கள் - தேவர்கள்
காதலித்து - பக்தியோடு கூடி
மலர்கள் தூவும் எண்ணன் என்றும் - புஷ்பங்களை ஸமர்ப்பிக்கும் படியாக அவர்களுடய எண்ணத்திலே வஸிப்பவன் என்றும்,

விளக்க உரை

English Translation

"Calling "Krishna!" gods adore and offer worship with flowers, the Lord residing sweetly in the hearts of all the four-and-three-worlds!" "Sturdy wall-surrounded Nangai, -Deva-deva Lord is he!", Sweet as music of the pann, my daughter sings of Parttan-Palli, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்