விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வாராகம் அது ஆகி*  இம் மண்ணை இடந்தாய்* 
  நாராயணனே!*  நல்ல வேதியர் நாங்கூர்ச்*
  சீரார் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
  ஆரா அமுதே* அடியேற்கு அருளாயே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வாராகம் அது ஆகி - மஹாவராஹமாய்த் திருவவதரித்து
இ மண்ணை இடந்தாய் - இப்பூமியை அண்டபித்தியில் நின்றும் ஒட்டுவிடுவித்தெடுத்தவனே!,
நல்ல வேதியர் - விலக்ஷணரான வைதிகர்கள் வாழ்கிற
நாங்கூர் - திருநாங்கூரில்
சீர் ஆர் பொழில் சூழ் - சிறந்த சோலைகள் சூழ்ந்த

விளக்க உரை

English Translation

O Lord who came as a boar and lifted the Earth, Residing in Nangur, Namo Narayana! Exuding flower groves, -Tiruvellakulam Lord! Ambrosia! Grace me, - this lowly servant-self.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்