விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கல்லால் கடலை*  அணை கட்டி உகந்தாய்* 
    நல்லார் பலர்*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
    செல்வா*  திருவெள்ளக்குளத்து உறைவானே* 
    எல்லா இடரும்*  கெடுமாறு அருளாயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய் - கண்ட கற்களையுங்கொண்டு கடலிலே சேதுகட்டி மகிழ்ந்தவனே!
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர் - விலக்ஷணரான பல வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில்
திருவெள்ளக் குளத்து உறைவானே - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருப்பவனே!
செல்வா - செல்வனே!
எல்லா இடரும் கெடும் ஆறு அருளாய் - (எனது) துன்பங்களெல்லாம் தீரும்படி அருள்புரிய வேணும்.

விளக்க உரை

English Translation

O Lord who parted the ocean with rock and sand, residing in Nangur with godly learned seers! Wealth of the residents, -Tinivellakulam Lord! Grace that I be rid of my karmic misery.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்