விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கொந்து ஆர் துளவ*  மலர் கொண்டு அணிவானே* 
  நந்தாத பெரும் புகழ்*  வேதியர் நாங்கூர்ச்*
  செந்தாமரை நீர்த்*  திருவெள்ளக்குளத்துள்* 
  எந்தாய் அடியேன் இடரைக் களையாயே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கொந்து ஆர்  துவளம் மலர் கொண்டு அணிவானே - பூங்கொத்துக்கள் நிறைந்திருக்கிற திருத்துழாய் மலர்களை அணிந்துகொண்டிருக்குமன்னே!,
நந்தாத பெரு புகழ் வேதியர் நாங்கூர் - ஒருநாளும் குறையாத பெரிய புகழையுடையரான வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரில்,
செந்தாமரை நீர் - செந்தாமரைப் பூக்களையுடைய நீர்நிலைகளையுடைத்தான
திருவெள்ளக் குளத்துள் - திருவெள்ளக்குளத்தி லெழுந்தருளியிருக்கிற
எந்தாய் - என் ஸ்வாமியே!

விளக்க உரை

English Translation

O Lord with hue like the dark of the deep ocean, Residing in Nangur Victoriously won! Temple of high walls, -Tiruvellakulam Lord! Elder, pray rid me of my karmic misery

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்