- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
கண்ணார் கடல்போல்* திருமேனி கரியாய்*
நண்ணார் முனை* வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்*
திண்ணார் மதிள் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
அண்ணா அடியேன் இடரைக் களையாயே.
காணொளி
பதவுரை
கண் ஆர் கடல் போல் திருமேனி கரியாய் - இடமுடைத்தான கடல்போலே திருமேனி கறுத்திருக்கப்பெற்றவனே!
நண்ணார் முனை - சத்துருக்களுடைய யுத்தத்திலே
வென்றி கொள்வார் - வெற்றிபெறுமவர்களான அந்தணர்கள்
மன்னு - வாழ்கிற
நாங்கூர் - திருநாங்கூரில்
விளக்க உரை
திருவெள்ளக்குளம் என்கிற புஷ்கரிணியின் திருநாமமே திவ்யதேசத்திற்கும் திருநாமமாக வழங்கலாயிற்று. ‘அண்ணன் கோயில்’ என்று ப்ரஸித்தி.
English Translation
O Lord with hue like the dark of the deep ocean, Residing in Nangur Victoriously won! Temple of high walls, -Tiruvellakulam Lord! Elder, pray rid me of my karmic misery.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்