விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மண் இடந்து ஏனம் ஆகி*  மாவலி வலி தொலைப்பான்* 
    விண்ணவர் வேண்டச் சென்று*  வேள்வியில் குறை இரந்தாய்!*
    துண் என மாற்றார்தம்மைத்*  தொலைத்தவர் நாங்கை மேய* 
    கண்ணனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாவலி வலி தொலைப்பான் - மஹாபலியினுடைய மிடுக்கைப்போக்குமாறு
விண்ணவர் வேண்ட - தேவர்கள் யாசிக்க (அதற்கிணங்கி)
வேள்வியில் சென்று - (அந்த மாவலியின்) யாக பூமியில் எழுந்தருளி
குறை இரந்தாய் - தனக்கு வேண்டியதை யாசித்துப் பெற்றவனே!,
மாற்றார் தம்மை துண்ணென தொலைத்தவர் நாங்கை மேய - பகைவர்களைச் சீக்கிரமாக வென்று ஒழித்தவர்கள் வாழ்கிற திருநாங்கூரில் பொருந்தியிருக்கிற

விளக்க உரை

English Translation

O, Krishna! You came as a boar and lifted the Earth. You went to Mabali's sacrifice and begged, then subdued him to favour the gods. You reside with easy-winner-seers in Nanguru's kavalampadi. You are my sole refuge!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்