விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  குன்றமும் வானும் மண்ணும்*  குளிர் புனல் திங்களோடு* 
  நின்றவெம் சுடரும் அல்லா*  நிலைகளும் ஆய எந்தை*
  மன்றமும் வயலும் காவும்*  மாடமும் மணங் கொண்டு*  எங்கும் 
  தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.          

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

குன்றமும் - மலைகளும்
வானும் - ஆகாசமும்
மண்ணும் - பூமியும்
குளிர் புனல் - குளிர்ச்சியே இயற்கையான நீரும்
திங்களோடு - சந்திரனும்

விளக்க உரை

English Translation

The Lord who is manifest as the mountains, the sky, the Earth, the coal waters, the moon, the Sun and all else resides at Nangur in Tirumanik-kudam with wide roads, fertile fields, groves and mansions, while the breeze blows through all these wafting fragrance everywhere.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்