விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தூம்பு உடைப் பனைக் கை வேழம்*  துயர் கெடுத்தருளி*  மன்னும் 
    காம்பு உடைக் குன்றம் ஏந்திக்*  கடு மழை காத்த எந்தை*
    பூம் புனல் பொன்னி முற்றும்*  புகுந்து பொன் வரன்ற*  எங்கும் 
    தேம் பொழில் கமழும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பூ புனல் பொன்னி - அழகியஜலத்தையுடைத்தான காவேரியானது
முற்றும் புகுந்து - எங்கும் பாய்ந்து
பொன் - பொற்குவியல்களை
வரண்ட - கொண்டுவந்து தள்ளப்பெற்றதும்
எங்கும் - கண்டவிடமெங்கும்

விளக்க உரை

முதலடியில், ‘பணைக்கை’ என்றும் பாடமுண்டு; பருத்த கையையுடைய என்றபடி மூன்றாமடியிலும் ‘முற்றும்’ ‘முற்றம்’ என்பன பாடபேதங்கள். வரண்ட – தள்ள; “மழைப்பேரருவி மணிவரண்டி வந்திழிய” என்ற திருமழிசைப்பிரான் பிரயோகமுங்காண்க.

English Translation

The Lord who saves the elephant in distress and lifted a mount to protect the cows against rain resides at Nangur in Tirumanik-kudam where the rivet kaveri flows into fragrant groves everywhere, and lashes out grains of gold.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்