விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்*  பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன்* 
    மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு*  மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்*
    கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த*  குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்தன்னால்* 
    செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொங்கு அலர்ந்த - பரிமளம் பரவாநின்ற
மலர் குழலார் - பூக்களையணிந்த கூந்தலையுடையரான மாதர்களின்
கொங்கை தோய்ந்த - தனங்களின் மீது படிந்த
குங்குமத்தின் குழம்பு - குங்குமச்சாறு தன்னை
அளைந்த - அளைந்ததனாலுண்டான

விளக்க உரை

English Translation

With his bright Vedic thread and deerskin hanging over his shoulder, He came as a beautiful manikin to the great auspicious Vedic sacrifice and took the Earth as a gift from Mabali, see, he is my prince senkanmai, who resides at Nangur, -where fragrant flower-tressed maidens breast-kumkuma-red is carried by waves and deposited kon golden sand dunes, -In his temple of Tirutetri Ambalam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்