விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்*  வண்புருடோத்தமத்துள்* 
  அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்*  ஆலி மன் அருள் மாரி* 
  பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல்*  இப்பத்தும் வல்லார் உலகில்* 
  எண் இலாத பேர் இன்பம் உற்று*  இமையவரோடும் கூடுவரே. (2)   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மண்ணுள் ஆர் புகழ் வேதியர் நாங்கூர் - பூமண்டலத்தில் நிறைந்த புகழையுடைய வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரிலுள்ள
வண்புருடோத்தமத்துள் - வண்புருடோத்தம மென்னுத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற
அண்ணல் - ஸ்வாமியினுடைய
சே அடிக்கீழ் அடைந்து உய்ந்தவன் - திருவடிகளின் கீழே சேர்ந்து உஜ்ஜீவித்தவரும்
ஆலி மன் - திருவாலி நாட்டுக்குத் தலைவரும்

விளக்க உரை

English Translation

World renowned Vedic seers live in Nanguru's Van-Purushottamam where the benevolent king of Tiruvali offered worship with this garland of sweet Tamil Pann-based songs. Those who master it will live on Earth in great joy and join the celestials as well.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்