விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று*  அயன் அலர் கொடு தொழுது ஏத்த* 
    கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய*   கண்ணன் வந்து உறை கோயில்* 
    கொங்கை கோங்குஅவை காட்ட*  வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்* 
    மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோங்கு அவை - கோங்குமரத்தின் அரும்புகளானவை
மங்கைமார் கொங்கை காட்ட - (அவ்வூரிலுள்ள) பெண்களினுடைய தனங்களை பிரகாசிப்பிக்கவும்
குமுதங்கள் - செவ்வாம்பல்களானவை
வாய் காட்ட - (அப்பெண்களின்) அதரங்களைப் பிரகாசிப்பிக்கவும்
மா பதுமங்கள் - சிறந்த தாமரை மலர்கள்

விளக்க உரை

English Translation

The Lord received a gift of three strides of land, then grew and raised his one foot in the sky, where Brahma worshipped the raised foot with water, which became the river Ganga, He has come to reside permanently at Nangur, - amid fertile groves and fields where the kongu buds liken the breasts of the girls there, red water lilies liken their lips and bright lotuses liken their faces, -In the temple of Van-Purushottamam,

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்