விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி*  அக்காளியன் பண அரங்கில்* 
    ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த*  உம்பர்கோன் உறைகோயில்*
    நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம்* ஐவேள்வியோடு ஆறுஅங்கம்* 
    வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்*  வண்புருடோத்தமமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒல்லை வந்து உறபாய்ந்து - திடீரென்று வந்து சிக்கனக் குதித்து
அரு நடம் செய்த - அருமையான கூத்தாட்டம் செய்த
உம்பர் கோன் - தேவாதி தேவன்
உறைகோயில் - வாழுமிடம்;
வெம் தழல் மூன்று - த்ரேதாக்நிகளையும்

விளக்க உரை

English Translation

The Lord of gods who came as a cowherd-lad, climbed up the Kadamba tree, and leapt on the hoods of the snake Kaliya, then danced freely over it, resides at Nangur, --amid Vedic seers who tend to the three fires, recite the four Vedas, perform the five Sacrifices, and master the six Angas, --in the temple of Van-Purushottamam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்