விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கம்பமா கடலடைத்து இலங்கைக்குமன்*  கதிர்முடிஅவைபத்தும் அம்பினால் அறுத்து*
    அரசு அவன் தம்பிக்கு*  அளித்தவன் உறைகோயில்*
    செம்பலாநிரை செண்பகம்மாதவி*  சூதகம் வாழைகள்சூழ்* 
    வம்புஉலாம் கமுகுஓங்கிய நாங்கூர*  வண்புருடோத்தமமே.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கம்பம் மா கடல் அடைத்து - (கண்டபோதே) நடுக்கத்தை விளைப்பதான பெரிய கடலிலே ஸேதுகட்டி
இலங்கைக்கு மன் கதிர் முடி அவை பத்தும் - இலங்கைக்கு அதிபதியான இராவணனுடைய ஒளிவிடுகின்ற தலைகள் பத்தையும்
அம்பினால் அறுத்து - பாணங்களினால் அறுத்து
அவன் தம்பிக்கு அரசு அளித்தவன் - அவ்விராவணன் தம்பியான விபீஷணாழ்வானுக்கு இராஜ்யமளித்த இராமபிரான்
உறை கோயில் - எழுந்தருளியிருக்குமிடம் எதுவென்றால்,

விளக்க உரை

English Translation

The Lord who made a bridge over the sea and entered Lanka, felled the ten crowned heads of the Rakshasa king, then gave the kingdom to his younger brother, resides at Nangur, --surrounded by groves with red Jackfruit, Mango, Plantain, Areca and Senbakam, Madavi, whose fragrances mix and float in the air, --in the temple of Van-Purushottamam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்