- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
கும்பம் மிகு மத யானை* பாகனொடும் குலைந்து வீழ*
கொம்பு-அதனைப் பறித்து எறிந்த* கூத்தன் அமர்ந்து உறையும் இடம்*
வம்பு அவிழும் செண்பகத்து* மணம் கமழும் நாங்கைதன்னுள்*
செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்* திருத்தேவனார்தொகையே.
காணொளி
பதவுரை
மிக கும்பம் மதம் யானை - பெருத்த மத்தகத்தையுடைய (குவலயா பீடமென்கிற) மதயானையானது
பாகனொடும் குலைந்து வீழ - தனது பாகனோடுகூட பங்கப்பட்டு பழியும்படியாக
அதன் கொம்பை - அவ்யானையின் தந்தத்தை
பறித்து எறிந்த - பிடுங்கிப் பொகட்ட
கூத்தன் - திவ்ய சேஷ்டிதங்களையுடைய பெருமான்
விளக்க உரை
வம்பு -புதுமை ; வம்பவிழும் – புதுமையாக மலர்ந்த; அப்போதலர்ந்த என்கை.
English Translation
The pot-dancer Lord who broke the tusk of the rutted elephant and killed the mahout together with it, resides permanently at Nangur amid groves I of freshly blossoming Senbakam, surrounded by golden walls and orchards in Tiruttevanar Togai.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்