விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அண்டமும் இவ் அலை கடலும்*  அவனிகளும் குல வரையும்* 
    உண்ட பிரான் உறையும் இடம்*  ஒளி மணி சந்து அகில் கனகம்*
    தெண் திரைகள் வரத் திரட்டும்*  திகழ் மண்ணித் தென் கரைமேல்* 
    திண் திறலார் பயில்நாங்கைத்*  திருத்தேவனார்தொகையே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அண்டமும் - ஆகாசமும்
அலை இக்கடலும் - அலையெறிகின்ற இக்கடல்களும்
அவனிகளும் - (நாவலந்தீவு முதலிய) தீவுகளும்
குலம் வரையும் - (ஹிமவான் முதலிய) குலபர்வதங்களும் ஆகிய இவற்றையெல்லாம்
உண்ட - (பிரளயகாலத்தில்) திரு வயிற்றில்கொண்ட

விளக்க உரை

English Translation

The Lord who swallowed the Universe, --the oceans, the continents, the mountains and all else, --resides at Nangur on the Southern banks of the river Manni, which washes bright gems, gold, fragrant Sandal and Agil wood, amid well versed Vedic seers in Tiruttevanar Togai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்