விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இந்திரனும் இமையவரும்*  முனிவர்களும் எழில் அமைந்த* 
  சந்த மலர்ச் சதுமுகனும்*  கதிரவனும் சந்திரனும்*
  எந்தை! எமக்கு அருள் என நின்ரு*  அருளூமிடம் எழில்நாங்கை* 
  சுந்தரநல் பொழில்புடைசூழ்*  திருத்தேவனார்தொகையே.     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இந்திரனும் - தேவேந்திரனும்
இமையவரும் - மற்றுமுள்ள தேவர்களும்
முனிவர்களும் - (ஸநகர் முதலிய) மஹர்ஷிகளும்
எழில் அமைந்த - ப்ராஹ்மண லக்ஷ்மி பொருந்தியவனாய்
சந்தம் - வேதங்களை நிரூபகமாகவுடையனாய்

விளக்க உரை

English Translation

Indra and the horde of celestials. Brahma and the chanting bards, the Sun god and the Moon god, all stand and worship, chanting, “Grace us!”. The Lord resides permanently at Nangur amid beautiful groves in Tiruttevanar Togai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்