- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
![](images/comingsoon.png)
பாசுரம்
விளங்கனியை இளங்கன்று கொண்டு, உதிர எறிந்து* வேல்நெடுங்கண் ஆய்ச்சியர்கள், வைத்ததயிர் வெண்ணெய்*
உளம்குளிர அமுதுசெய்து இவ்உலகுஉண்ட காளை* உகந்துஇனிது நாள்தோறும், மருவிஉறைகோயில்*
இளம்படி நல்கமுகு குலைத், தெங்குகொடி செந்நெல்* ஈன்கரும்பு கண்வளரக், கால்தடவும் புனலால்*
வளம்கொண்ட பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்* வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
காணொளி
பதவுரை
ஈன் கரும்ப - இனிய கரும்பகளும் (ஆகிய இவை)
கண்வளர - நாடோறும் செழித்தோங்கி வளரும்படி
கால்தடவும் புணலால் - அடியிலே பாய்கின்ற தண்ணீரினால்
இஉலகு உண்ட - இந்த லோகங்களையும்யெல்லாம் அமுது செய்தவனுயுமிருக்கிற
காளை - நித்யயுவானான பெருமான் உகந்து இனிது நாள்தோறும் மருவி உறை கோயில்
விளக்க உரை
English Translation
Then in the yore, the Lord came as a cowherd-lad and threw a devil-calf against a bedeviled wood-apple tree and destroyed both. He ate the cowherd-dames’ butter and curds with great relish. He swallowed the Universe and slept as a child. He resides permanently in Nangur, where young Areca trees, laden coconut trees, Betel vines, sugarcane, and paddy grove in lush greenery irrigated by ever-flowing water canals. Offer worship to him in the temple of Vaikunta Vinnagaram, O Heart!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்