விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மின்அனைய நுண்மருங்குல், மெல்லியற்கா*  இலங்கை வேந்தன் முடிஒருபதும், தோள்இருபதும்போய்உதிர* 
    தன்நிகர் இல் சிலைவளைத்து அன்றுஇலங்கை பொடிசெய்த*  தடந்தோளன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்,
    செந்நெலொடு செங்கமலம், சேல்கயல்கள் வாளை*  செங்கழுநீரொடு, மிடைந்துகழனி திகழ்ந்துஎங்கும்* 
    மன்னுபுகழ் வேதியர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நிகரி இல் தன் சிலை விளைத்து - ஒப்பற்ற தனது கோதண்ட வில்லை வளையச்செய்து (அம்புகளைச் செலுத்தி)
இலங்கை பொடி செய்த தட தோளன் - லுங்காபுரியைப் பொடியாகக் கின மஹாவீரன்.
செங்கலொடு - செந்நெல்லும்
செம் கமலம் சேல் கயல்கள் வாளை செய்கழு நீரோடு மிடைந்து கழனி மிடைந்து செந்தாமரைப்பூக்களும் மீன் விசேஷங்களும் செங்கழு நீர்பூக்களும் சேர்ந்து கொண்டு

விளக்க உரை

English Translation

Then in the yore, the Lord with strong arms waged a terrible war for the sake of his slender-waisted tender dame Sita, felled the ten heads and twenty arms of the Lanka king Ravana, and destroyed the city with his fire-raining arrows. He resides permanently in Nangur where paddy fields and lotus thickest abound with Sel-fish, Valai-fish and Kayal-fish amid red water lilies brightly, and Vedic seers of lasting fames reside in large numbers. Offer worship to him in the temple of Vaikunta Vinnagaram, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்