விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்*  அமுது செய்த திருவயிற்றன், அரன்கொண்டு திரியும்*
    முண்டம்அது நிறைத்து, அவன்கண் சாபம்அது நீக்கும்*  முதல்வன்அவன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்*
    எண் திசையும் பெருஞ் செந்நெல், இளந்தெங்குகதலி*  இலைக்கொடி ஒண்குலைக்கமுகோடு, இசலிவளம் சொரிய* 
    வண்டுபல இசைபாட, மயில்ஆலும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வளம் சொரிய - சேழித்து வளரபடிபற்றதும் வண்டுகள் பலவகையான ராகங்களைப் பாடப்
வண்டு பல இசை பாட - வண்டகள் பலவகையான ராகங்களைப் பாடப் பெற்றதும்
மயில் ஆலும் நாங்கூர் - மயில்கள் ஆடப்பெற்றதுமான திருநாகூரில்

விளக்க உரை

English Translation

Then in the yore the Lord swallowed the Universe in one gulp, --and with in the oceans, the continents and all else, --then rid Brahma’s-skull-for-a-begging-bowl-Siva of his eternal curse. He resides permanently in Nangur where paddy fields, tender-coconut trees, banana plantation, and Betel creepers vying with Areca trees grow in abundance, while bees sing and peacocks dance everywhere. Offer worship to him in the temple of Vaikunta Vinnagaram, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்