விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காயும் நீர் புக்குக்*  கடம்பு ஏறி*  காளியன் 
  தீய பணத்திற்*  சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி* 
  வேயின் குழல் ஊதி*  வித்தகனாய் நின்ற* 
  ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
  அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

காயும் - (காளியனுடைய விஷாக்நியால்) கொதிக்கின்ற;
நீர் - மடுவின் ஜலத்திலே;
புக்கு - புகுந்து (கலக்கி);

விளக்க உரை

தீயபணம் = படம். விஷமிருத்தற்கு உரிய இடமாதலாலும் கோபத்தைத் தெரிவித்தலாலும்.

English Translation

The cowherd-lad entered the hot waters, climbed on to a Kadamba tree, leapt over the hoods of the venomous snake Kaliya, and danced as his anklets jingled merrily; playing his bamboo flute he stood li

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்