- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(வெற்புப் போலு மித்யாதி.) - சந்திர மண்டலத்தளவும் ஓங்கியுள்ள மாடங்களின் மீது மாதர்கள் ஒருவர்க்கொருவர் தோழமை கொண்டாடி வார்த்தையாடாநிற்கையில் அவர்களுடைய முகச் சோதியைப் பார்த்துச் சந்திரன் “ இவர்கள் முன்னே நாம் பிழைக்கிற பிழைப்பு ஒரு பிழைப்பா! என்று வெள்கி வருந்துகின்றானென்ற விதனால் - இத்தலத்து மாட மாளிகைகள் மிகவும் ஓங்கி விளங்குகின்றன வென்பதும், இத்தலத்து மாதர்கள் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் என்பதும் பெறுவிக்கப்பட்டனவாம். துங்கம் - வடசொல், உந்நதமானது, ஆயம் - தோழி, தோழமை, பனி - அச்சம், துக்கம், நடுக்கம்.
English Translation
Green eyed and red faced Vali was killed; deep in-the-forest-dwelling Kabanda too fell. One eyed demon Viradha too fell to the bow of our Lord and master who rules the celestials. Mountain-like mansions in Kali rise high, thin waisted girls in the balconies call, putting to shame the face of the full moon, dazzle in Seerama Vinnagar, O People, go to!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்