- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பொன்பேயரோன் - வடமொழியில் ” ஹிரண்யம் ” என்பதற்குப் ” பொன் ” என்று பொருளாதலால் ஹிரண்யனென்னும் பெயருடைய அசுரனைப் பொன் பெயரோனென்கிறது. ஆகவே இது லக்ஷித லக்ஷணைஃ ஆயிரந்தோளெழுந்தாட - பரமபாகவத விரோதியான இரணியனைப் புடைப்பதிலே திருக்கைகளுக்குண்டான பதற்றத்தைப் பலமுகமாக்கி வருணித்த படி. கான்ற என்னும் பெயரெச்சத்தில் கால் என்பது வினைப்பகுதி.
English Translation
Once he took on the terrible Hiranya and showed his anger on him. He sported a thousand arms, his eyes blazed like fire, his gaping mouth displayed sharp feline teeth, and he tore the Asura’s chest. He resides in Tillai Tiruchitrakudam.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்