விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான்*  புறம்புல்கிய* 
  வேய்த் தடந்தோளி சொல்*  விட்டுசித்தன் மகிழ்ந்து* 
  ஈத்த தமிழ் இவை*  ஈரைந்தும் வல்லவர்* 
  வாய்த்த நன்மக்களைப் பெற்று*  மகிழ்வரே (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வேய் - மூங்கில் போன்ற;
தடந் - பெரிய;
தோளி - தோள்களையுடையனான;
ஆய்ச்சி - யசோதையானவன்;
ஆழிபிரான் - சக்ராயுததானாகிய ப்ரபுவான கண்ணன்;

விளக்க உரை

‘ஈந்த’ என்ன வேண்டியது - செய்யுளின்பம் நோக்கி ஈத்த என்று கிடக்கிறது. நன்மக்கள் - சிஷ்யர்களென்றுமாம். இப்பத்து - ஒன்பது திருமொழிகளிலேயே நூறுபாசுரங்களாய் விட்டபடியால் இவ்வொன்பது திருமொழியிலேயே முடிந்ததென்க. அடிவரவு - வட்டு கிண்கிணி கத்த நாந்தகம் வெண்கலம் சத்திரம் பொத்த மூத்தவை கற்பகம் ஆய்ச்சி மெச்சூது.

English Translation

This decad of sweet songs by Vishnuchitta regales beautiful Yasoda’s “embrace- from-behind” game with the discus Lord. Those who master is will enjoy the company of good children.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்