விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நெய் வாய் அழல் அம்பு துரந்து*  முந்நீர் துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து*
    இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி*  நும்தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்*
    அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான்*  அரு மா மறை அந்தணர் சிந்தை புக* 
    செவ் வாய்க் கிளி நான்மறை பாடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அவ்வாய் இள மங்கையர் - அப்படிப்பட்ட வாயையுடைய சிறு பெண்கள்
அரு மா மறை பேசவும் - (காதால் கேட்டுக்கேட்டு முகபாடமான) அரிய பெரிய வேதவாக்கியங்களை சொல்லாநிற்க (அப்பெண்களுடனே கூட)
செம் வாய்கிளி அந்தணர் சிந்தை புக நால் மறைபாடு - சிவந்த வாயையுடைய கிளிகளானவை பிராஹ்மணர்கட்கும் மநோஹரமாக நான்கு வேதங்களையும் பாடுமிடமான

விளக்க உரை

English Translation

The Lord shot fiery sharp arrows and forced the sea to make way. To build a bridge across it. He is the dark on with many ornaments. If you wish to make him live in your heart forever, go now to Tillai Tiruchitrakudam where parrots learn to sing the Vedas from young maidens who teach it to them, delighting the hearts of their fathers.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்