- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“வாரணங்குமலைமடவார்மங்கை” என்று மங்கை நாட்டின் சிறப்பு சொன்னபடி. சோலைவாய்ப்பு. வயலவீறு, மதிப்பொலிவு முதலியவற்றைச் சொல்லும் முகத்தால் நகரத்தின் சிறப்பை வெளியிடுதல்போல, மாதர்களின் மேன்மையைச் சொல்லும் முகத்தாலும் வெளியிடுதலுண்டு ;”ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திருவல்லிக்கேணி” என்னாற்போல.காரணங்களால் ஏத்த = ஐச்வர்யம் வேணுமென்றும் புத்ரஸந்தானம் வேணுமென்றும் இந்திரலோகம் வேணுமென்றும் ;இப்படி பலபல அபேக்ஷிகள் காரணமாக ஏந்துமவர்களுக்கும் பலன்அளிக்க எங்கும் புகுந்து பரந்திருக்கிறானாம் எம்பெருமான்.
English Translation
The coiffured-dames-abounding Mangai’s king, swordsman kaliyan, has sung these ten Tamil songs with the refrain “I have seen him in Tirukkovalur” on the lord who saved the elephant in distress, has the hue of the blue water lily, is the emerald gem, and is the rain-cloud pleasing to Vedic seers. He lives in abounding wealth. Those who master the garland will be worshipped by the world, and receive the vision of the Lord.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்