விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்*  தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில்* 
    சந்து அணி மென் முலை மலராள் தரணிமங்கை*  தாம் இருவர் அடி வருடும் தன்மையானை* 
    வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம்*  ஐந்துவளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்* 
    சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும்*  செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.         

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அமரர் - பிரமன் முதலான தேவர்கள்
கொந்து அலர்ந்த நறுதுழாய் - கொத்துக்கொத்தாக மலர்கின்ற மணம்மிக்க திருத்துழாய் மலர்களையும்
சாந்தம் - சந்தனத்தையும்
தாபம் - தாபத்தையும்
தீபம் - தீபத்தையும்

 

விளக்க உரை

English Translation

The seven Svaras, the six Angas, the five Sacrifices, the four Vedas and the three fires, twice a day praise the one. Celestials offer worship with fresh Tulasi garlands, sandal paste, incense and lamp. The Lord reclines on a serpent bed with sandal-smeared soft-breasted Lakshmi and Earth Dame pressing his feet. I have seen him in the beautiful temple of Tirukkovalur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்