விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  குடைத் திறல் மன்னவன் ஆய்*  ஒருகால் குரங்கைப் படையா*
  மலையால் கடலை அடைத்தவன் எந்தை பிரானது இடம்*  அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
  விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்*  வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த* 
  படைத் திறல் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒரு கால் ‍ முன்னொரு காலத்தில்,
குடை திறல் மன்னவன் ஆய் ‍ வெண் கொற்றக்குடையையும் பெரு மிடுக்கையுமுடைய சக்ரவர்த்தி திருமகனாய் (அவதரித்து)
குரங்கை‍‍‍‍ - ‍வாநர வீரர்களை
படையா‍‍‍‍‍‍ ‍‍-  ஸேனையாகக்கொண்டு
மலையால் ‍- மலைகளினால்

விளக்க உரை

English Translation

Then in the yore the lord come as a crowned king and commanded a monkey army and built a bridge over the ocean with rocks. He is our Lord, resident of beautiful Kanchi with mansions. The bull-like bow-wielding Pandya warrior of Nenmeli fell into jitters when our Pallava king wielded the sharp spear in his right hand. He comes to offer worship in the temple of Paramecchura Vinnagaram.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்